கருத்தியல் ரீதியாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடன் தோழமை கொண்டிருந்த அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள், ஓவியர்கள் என பலரும் இந்நூலில் பகிர்ந்திருக்கும் கலைஞருடனான அனுபவங்கள், பொதுவாழ்வில் பயணிக்கும் அனைவருக்கும் பெரும் பாடங்கள் என்றே எண்ணுகிறேன். ஆட்சி, மக்கள் நலத் திட்டங்கள், சாதனைகள், சரித்திரங்கள் மட்டுமே அரசியல்வாதிக்கான இலக்கணம் இல்லை, அதைத் தாண்டி மனிதமனங்களை வெல்வதுதான் மிக முக்கியம். அது ஆட்சியில் இருந்தாலும், இருந்தாலும், இல்லாவிட்டாலும் இல் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்நாள் குணங்கள் என்பதைத் தனிப்பட்ட முறையில் எனக்குப் பாடமாக அமைந்துள்ளது இந்த நூல்.
-உதயநிதி ஸ்டாலின் செயலாளர்,
தி.மு.க இளைஞர் அணி.
Be the first to rate this book.