தமிழ் இலக்கியத்தில் தனித்த இடம்பிடித்திருப்பவர் முத்தமிழறிஞர் டா கலைஞர். தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்திருப்பவர். அவர் பல நூல்க பன்முக நோக்கில் பல கோணங்களில் படைத்திருந்தாலும் அவருக் சத்துணவுபோல அவருக்குத் தெம்பூட்டியது திருக்குறள் என்றால் மிகையில் அவரை அதிகமாகக் கவர்ந்த நூலாகவும் இருந்துள்ளது. அவர் எழு குறளோவியமும் திருக்குறள் உரையும் வரைந்துள்ளார். ஒவ்வொரு படைப்பி திருக்குறளை ஏதேனும் ஒரு நிலையில் எடுத்தாண்டிருப்பதைக் காணலாம்.
திருக்குறள் சொற்களை, தொடர்களை, கருத்துகளை, திருக்குறள்க கருத்து விளக்கத்திற்காக, கொள்கை பிடிப்பாக்கிக் காட்டியிருப்பதைக் காணல அந்த வகையில் கலைஞர் எழுதிய காகிதப்பூ நாடகத்தில் படர்ந்துள்ள திருக்கு ஒளிகளைத் தெளித்தெடுத்து "முத்தமிழறிஞர் கலைஞரின் காகிதப்பூ நாடகத் திருக்குறள் ஒளி" என்னும் இந்நூலாகப் படைத்திருக்கின்றார் ஆசிரியர்.
காகிதப்பூ நாடகம் தி.மு.க.வின் கொள்கை முழக்கமாகக் காங்கிரசுக்கார தி.மு.க.வில் சேர்க்கும் நோக்கத்தோடு பாத்திரங்கள் வாயிலாக விளக்கியிருப்ப கண்டு தெளியலாம். அவருடைய கவிதைத் தொகுதியான கவிதை மழை வெளிப்படும் சமூகநீதிகளை விளக்கும் பகுதியும் இடம்பெற்றுள்ளது.
இந்த நூலைக் கவிமாமணி முனைவர் குமரிச்செழியன் எழுதியுள்ளார். அவர் பல நூல்களின் ஆசிரியர். அவரும் ஒரு பன்முகப் படைப்பாளர் என்பதால் கலைஞரின் படைப்புகளையும் ஆய்வு செய்து இந்நூலைப் படைத்துள்ளார்.
Be the first to rate this book.