கலைஞர் நூற்றாண்டில் கவிஞர் நூற்றுவர் தீட்டிய கவிதைகளைத் தொகுத்து அவர் நினைவின் நீட்சிக்குப் படைக்கிறேன். தமிழ் ஆசான் என்று என்னால் என் ன்றும் அழைக்கப்பட்ட ஒரு தலைவனுக்கு என் ஆற்றலுக்கு உட்பட்ட அன்புக் காணிக்கை இது
-வைரமுத்து
Be the first to rate this book.
Be the first to rate this book.