கைக்கெட்டும் தூரத்தில் பெரும் செல்வம் (Countdown to Riches)
Rhonda Byrne
2006ல் வெளியிடப்பட்டு உலகெங்கிலும் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்ட, அவர்களுடைய வாழ்வில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்திய ‘இரகசியம்’ திரைப்படத்துடன் ரோன்டா பைர்னின் பயணம் தொடங்கியது. அதே ஆண்டின் பிற்பகுதியில் ‘இரகசியம்’ புத்தகத்தையும் அவர் எழுதினார். ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்நூல், மிக அதிகமாக விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் மிக நீண்டகாலமாகத் தொடர்ந்து இடம்பெற்றுச் சாதனை படைத்துள்ளது. 2010ல் வெளிவந்த ‘சக்தி’, 2012ல் வெளிவந்த ‘மாயாஜாலம்’, 2013ல் வெளிவந்த ‘கதாநாயகன்’ ஆகிய நூல்களும் ரோன்டாவின் பிற வெற்றிப் படைப்புகளாகும்.
Be the first to rate this book.