ஹெமிங்வே எழுதி அவரது வாழ்நாளில் வெளியிட்ட முக்கிய நாவலாகும். அவரது தி ஓல்ட் மேன் அண்ட் சீ-க்காக 1953இல் புனைவுக்கான புலிட்சர் விருது வழங்கப்பட்டதோடு 1954இல் இலக்கியத்திற்கான பங்களிப்பை வழங்கிய ஹெமிங்வேவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த கதையை மையப்படுத்தி பல மொழிகளில் திரைப்படங்களும் எடுக்கப்பட்டன. தற்பொழுது தமிழில் கடலும் கிழவனும் என்ற தலைப்பில் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.
Be the first to rate this book.