அன்றாட வாழ்க்கைச் சூழலை தன் வாழ்வின் அனுபவங்களை அகம் புறமென இரண்டையும் கவிதையாக்கி இருக்கிறார் நர்மதா தேவி முதுகலை பொறியியல் படித்த இவரின் மொழி வளமிக்கதாக இருக்கிறது குழந்தைகள் நிலவு கடல் பெண்கள் இணைய உலகம் பிரபஞ்சம் தொடங்கி மனிதர்கள் தங்கள் எளிய கோபத்தை எப்படி செல்போன் வழியே தணித்துக் கொள்கிறார்கள் என்பது வரை இவரின் பார்வை நுட்பமானது வாசிக்கும் அனைவருக்கும் புது அனுபவத்தை கொடுக்கும் இந்த நூல்.
-சித்தார்த்தன் பாரதி
Be the first to rate this book.