தமிழில் 25 ஆண்டுகளுக்கு மேலாக கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதி வரும் கீர்த்தி, சிறார்களுக்கான சிறுகதைகள், நாவல், பாடல்களையும் எழுதி வருகிறார்.
தமிழின் முன்னணி இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
பறக்க விரும்பிய குருவி, நவீன நீதிக் கதைகள், புத்திசாலிக் கதைகள், அப்பா கட்டிய ஊஞ்சல் (சிறுவர் பாடல்கள்), கரடியும் தேன்கூடும், வடை காய்க்கும் மரம். அஞ்சு தந்த உறவு (சிறார் நாவல்), பாதையில் கவனம், ஒளிந்து கொண்ட பானை ஆகிய சிறார் நூல்களைத் தொடர்ந்து 'காட்டுக்குள்ளே நூலகம்' என்ற இந்நூல் வெளிவருகிறது.
இந்நூலிலுள்ள கதைகள் அனைத்தையும் சிறார்கள் விரும்பும்படியும், அதே நேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான நீதியை எடுத்துரைக்கும் படியும் நூலாசிரியர் எழுதியுள்ளார்.
Be the first to rate this book.