ஆழ்மனச் சொல் வழி நடக்கும்
ஆன்மாக்களின் கதைகள்
தேக்கம் கண்ட நீர் வற்றிப் போகும்.
நீர் போன்ற பூதம் கிடையாது வாழ்க்கை.
வாழ்க்கை சிலருக்கு வாழ்க்கை.
சிலருக்கு விளையாட்டு.
சிலருக்கு வினோதம்.
இரண்டு பெண்கள், ஓர் ஆண்.
மூன்று கதைகள்.
மூவரின் அகத் தேடல்
வினோதங்கள்
கதைக்குள் கதை சொல்லி
கதையாக விரியும் கதைகள் இவை.
Be the first to rate this book.