இந்த நாவலைப் படிக்கும் போது 120 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு வெளியானது எனறோ 65 ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்க்கப்பட்டது என்றோ நம்ப முடியவில்லை. வெறும் 120 பக்கங்களில் வாழ்க்கை பற்றிய ஒரு தரிசனத்தை சித்திரத்தை ஒரு எழுத்தாளர் நிகழ்த்தி காட்டி இருக்கிறார். பெ. தூரன் அவர்களின் கவித்துவமான மொழிபெயர்ப்பு சிறப்பு. உலகின் சிறந்த 10 கிளாசிக் மொழிபெயர்ப்பு நாவல்கள் என்ற தலைப்பில் மலிவு விலைத் தொகுப்பு வெளியிட்ட முயறகூடு பதிப்பகத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
5 மிகச்சிறந்த நாவல்

A.Sivaraman 21-03-2026 08:44 pm