பாடல்கள் இலக்கியமாகுமா? 'திரைஇசைப்பாடல்கள் காலத்தை வென்று நிற்குமா? இது போன்ற பட்டிமன்ற ஒரே பதிலாக நிற்பவர் யார்.. ராராக அவர் கடந்த நாற்பது வானவெளியின் ஆண்டுகளாக உலாவருகிறார். மண்ணுலகில் அவரது எழுத்துக்கள் உயிர்ப்போடு உலாவருகின்றன. சுந்தத் துடிப்பினை உணர்ந்த பலருள் முதன்மையானவர் வழக்கறி திரு.த.இராமலிங்கம் அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக் மேலாக கவியரசரின் புகழினைப் பேசிவருகிறார். அயல் நாடுக இந்திய மாநிலங்கள் எனத் தமிழர் வாழும் பகுதி எங்கும் செ கராரது கவித்திறன் பற்றி பேசிவருகிறார். திரை இசைப் பாடல்கள் 10 வழிகளில் இருந்து 20 அல்லது 24 வரிகள் வரை இருக்கும். இதற்குள் கவியரசர் அவர்கள் தனது தமிழ் கொண்டு தான் கற்றது. தான் பட்டது. பார்த்தது. உணர்ந்ததென அனைத்தையும் கொண்டுவந்து விடுவார்.பல பாடல்கள் பக்கம், பக்கமாக உரை எழுத வைக்கலாம். அப்படிப்பட்ட பல பாடல்களில் உட்பொருள்கதை இலக்கியம் என இந்நூலாசிரியர் திரு. த இராமலிங்கம் அவர்கள் தமிழுலகம் அறியத் தருகிறார். உங்களது கண்ணதாசனின் விஸ்வரூபத்தினை நீங்கள் அறியத் தருகிறார்.
Be the first to rate this book.