கதையில் வரும் நிகழ்வுகளின் வழியே விருது நகரின் கடந்தகாலம் கண்முன்னே விரிகிறது. விருதுநகருக்கே உரித்தான பேச்சுவழக்கும். உணவுப்பண்பாடும், பழக்கவழக்கங்களும். வணிகக் குடும்பங்களின் வாழ்க்கை போராட்டங்களும் இதில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
-எஸ்.ராமகிருஷ்ணன்
Be the first to rate this book.