மொழிக்கு என்ன தெரியும்? மொழிக்குத்தான் எல்லாம் தெரியும். முக்கியமாக அதுக்கு கவிதை தெரியும். லலிதாவுக்கு என்ன தெரியும் என்றால் மொழியையும் தெரியும் கவிதையையும் தெரியும். அவை இரண்டும் தெரிய வேண்டுமெனில் சொற்களோடு நெருங்கிய உறவு வேண்டும். உதடகலாத காதலின் தடையற்ற ஈர முத்தத்தின் தித்திப்பு போல லலிதாவின் சொற்கள் கவிதையில் இறங்கியது போல, என்னுள் இறங்கியது போல உங்களுக்குள்ளும் பரவசமாய் இறங்கலாம்.
-சக்கரவர்த்தி சுதாகர்
Be the first to rate this book.