காதலன் நாவலின் பாத்திரப் படைப்புகள் நாம் இது வரை அறிந்திராத உலகத்திற்கான கதவுகளைத் திறப்பவை. அக்கதவுக்குப் பின் நின்று பார்க்கும் போது பெண்ணுக்கு உண்டான பார்வைக்கும் பருவச் செயல்பாடுகளுக்கும் உரிமைக்கோரி காலமயக்கத்தில் தத்தளிப்பவை. பின்னோக்கிச் சென்று மீள்பவை. நினைவு களைக் கீறி வலி பொறுப்பவை.
-நாகரத்தினம் கிருஷ்ணா
Be the first to rate this book.