நீரோட்டத்தில் உருவான கூழாங்கற்களைப் போல வாழ்வின் இயக்கத்தால் உருவான சின்னஞ் சிறுகதைகளை வினோத் எழுதியுள்ளார். இந்தக் கதாபாத்திரங்களை நாம் எங்கோ சந்தித்திருப்போம். கடந்து வந்திருப்போம். அவர்களைக் கதைகளின் வழியே கவனிக்கவும் புரிந்து கொள்ளவும் வைக்கிறார் வினோத்.
Be the first to rate this book.