முதுமையில் தாத்தா பாட்டிகளின் வாழ்வில் புதிய உற்சாகத்தைக் கொடுப்பவர்கள் குழந்தைகள். இந்தக் கதையில் உள்ள தாத்தா யாருமற்றவர். யாராலும் கொடுக்க இயலாத உற்சாகத்தை அந்தத் தாத்தாவிடம் சேர்ப்பவள் ஒரு சிறுமிதான். குழந்தைகள் சிந்திக்கும் விதத்தை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை.
இந்தக் கதையில் வரும் ஜெனி என்ற சிறுமியின் வேண்டுதலும் அப்படிப்பட்டதுதான். வறண்ட நிலத்தையும் பூக்கச் செய்யும் ஒரு குழந்தையின் கதையை நாம் வாசிக்காமல் இருக்கலாமா?
Be the first to rate this book.