பாலாஜி பிரசன்னா வளரும் எழுத்தாளர்.... மதுரையின் ஒரு நிஜ மனிதனின் கதையை களமாக எடுத்து அவருக்கே உரிய புனைவுகளுடன் கையாண்டிருக்கிறார்... ஆனால் ஆச்சிரியம் என்னவென்றால் எழுத்தாளர் திருவாரூர் மாவட்டத்துக்காரர் ... அந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் சிலர் எனக்கு நேரடியாக தெரியும் என்பதால் சற்று அசந்து போனேன்... ஒரு முதிர்ந்த எழுத்தாளருக்குரிய நேர்த்தியான எழுத்து நடை ...... வாழ்த்துகள் பாலாஜி
5 Must read - Real story

Ibrahim Farooq 01-10-2025 08:42 pm