இது ஒரு முற்றிலும் மாறுபட்ட நாவல். கற்பனையின் எல்லையற்ற சாத்தியக்கூறுகள் திறமையாகப் பயன்படுத்தப்பட்டு, அழகியல்ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ளன. கதையின் இயல்பான வளர்ச்சிக்கு ஏற்றவாறு வரலாற்றையும் புராணங்களையும் பயன்படுத்தி, அதே சமயம் வாசகரை கதையின் மயக்கும் மர்மத்துக்குள் கொண்டுசெல்வது சாதாரண விஷயமல்ல.
-டி.டி. ராமகிருஷ்ணன் (மாதா ஆப்பிரிக்கா நாவலாசிரியர்)
Be the first to rate this book.