இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவான ஜான்சி ராணி படையைச் சேர்ந்த ஒரு வீராங்கனையின் குறிப்புகள்தான் இப்புத்தகம். ரத்தத்திலும் வீரத்தினாலும் நிறைந்தவை அவர் நாட்குறிப்பின் பக்கங்கள்.
உருவாக்கினார். இந்தியாவிற்கு வெளியில் இருந்து, இந்திய விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் இந்தியத்திற்கென்று முதல் ராணுவத்தை ராணுவத்தில் பெண்களுக்கென்று தனிப்பிரிவை உண்டாக்கினார். விடுதலை இந்தியாவிற்கென்று வங்கி, நாணயம், தேசியக் கொடி. தேசிய வானொலி, தேசியப் பாடல் என அவர் உருவாக்கிய உலகம் அற்புதமானது.
'சலோ இந்தியா, ஜெய் ஹிந்த், ஆசாத் இந்தியா ஆகிய லட்சிய முழக்கங்களோடு படை திரண்டு வந்த வீரர்களின் போராட்டம். தோல்வியடைந்தது வரை இந்நாட்குறிப்பில் பதிவாகியுள்ளது.
Be the first to rate this book.