புவி வெப்பமயமாதல் எனும் பிரச்சனையை உலகம் எதிர்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் வறண்டுபோன,
காடுகளை அழித்து கட்டிடங்கள் கட்டப்படுவது,
இரசாயன கழிவுகள் ஆற்று நீரில் கலப்பது உள்ளிட்ட சவால்களை களைந்து
நீர் மேலாண்மை, இயற்கையை காப்பது உள்ளிட்ட இயற்கை சார்ந்த சிந்தனையுடன்
சிறுவயதிலேயே புத்தகம் எழுதியிருக்கும் சிறுவன் கு. சஞ்ஜித் மிலன் அவர்களை பாராட்டி எதிர்காலத்தில் சிறந்த படைப்பாளியாகவும்,
சுற்றுச்சூழல் சார்ந்த செயற்பாட்டாளராகவும் வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன்
-அன்பில் மகேஸ் பொய்யாமொழி
Be the first to rate this book.