இஸ்லாமியப் பேரியக்கத்தின் ஊழியர்கள் என்பவர்கள் யார், இஸ்லாம் ஓர் இயக்கம், மனிதன் எதற்காகப் படைக்கப்பட்டான், இறைநம்பிக்கையின் படிநிலைகள், இயக்க ஊழியரின் பொறுப்புகள், அடிப்படையான கட்டாயப் பணிகள், ஊழியரிடம் இருக்க வேண்டிய பண்புநலன்கள் போன்ற தலைப்புகளில் இரத்தினச் சுருக்கமாக விளக்குவதுடன், இறை திருப்தியையும் மறுமை வெற்றியையும் இலக்காக முன்னிறுத்தித் தொய்வின்றித் தொடர்ந்து உழைக்க ஊக்கமளிக்கும் நூல் இது.
Be the first to rate this book.