இப்படி ஒரு தொகுப்பை உருவாக்கிய இவள் பாரதிக்கு ஒரு சபாஷ் சொல்கிறேன். வெகுஜனப் பத்திரிகை நேர்காணல் ஒரு வித்தை. தன்னை ஒளித்துக் கொண்டு வாசகனின் பார்வையிலிருந்து கேள்விகள் கேட்க வேண்டும் தன்னை ஒளித்துக் கொள்ளாலாமே ஒழிய பேட்டி காணப்படுபவரை வெளிப்படுத்த வேண்டும். அவர் குரலைக்கூட அச்சுப் பிரதியில் கேட்கச் செய்ய வேண்டும்.
குரலும் கேட்கிறது. பாரதி வாழ்த்துகள்!
-பத்திரிகையாளர் மாலன்
Be the first to rate this book.