ஏதோ ஒரு பட்டாம்பூச்சி மகிழ்ச்சியூட்டுகிறது. எங்கோ துளிர்த்த மரம் நிழல் தருகிறது. யாரோ மனிதர்கள் இளைப்பாற இடம் தருகிறார்கள். ஏதோ, எதுவோ, யாரோ எல்லாவற்றிற்கும் மருந்தாகிவிடுகிறார்கள். இப்போதைய இருப்பின் பங்கிற்கு ஏதாவது செய்யத் துடிக்கும் நெஞ்சத்தின் மொழிபெயர்ப்புகளே, ’இதைத்தான் அன்பென்கிறேன்’.
- செளமியா ஸ்ரீ
Be the first to rate this book.