இஸ்தான்புல்லில் பரதேசி

இஸ்தான்புல்லில் பரதேசி

85 ₹90 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: பரதேசி ஆல்ஃபிரட் தியாகராஜன்
Publisher: Ukiyoto
No. of pages: 102
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
Published on: 2022
Book Format: Paperback

Description

இந்நூலில் நீங்கள் பரதேசியுடன் சுற்றிப் பார்க்கப் போகும் முக்கிய இஸ்தான்புல் சுற்றுலாத்தலங்கள்:

1. உலகப் பாரம்பரியச் சின்னமான நீலப் பள்ளிவாசல்
Blue Mosque @ Sultan Ahmed Mosque

2. கட்டடக்கலை அதிசயங்கள் நிரம்பிய ஆயா சோபியா
Aya Sofya @ Hagia Sophia

3. உலகின் மாபெரும் சந்தைகளில் ஒன்றான கிராண்ட் பஜார்
Grand Bazaar of Istanbul

4. 560 ஆண்டுகள் முன் கட்டப்பட்ட ருஸ்தம் பாஷா மாஸ்க்
Rustem Pasha Mosque

5. சுல்தான்கள் கோலோச்சிய டொப்கப்பி அரண்மனை
Topkapi Palace

6. உலகின் பழம்பெரும் நீர்ச் சேமிப்பிடம் பசிலிக்கா சிஸ்டர்ன்
Basilica Cistern @ Sunken Palace

7. துருக்கியின் நவீன மாளிகை டோல்மபாச்சே அரண்மனை
Dolmabahce Palace

8. இயற்கை அழகு கொஞ்சும் கேம்லிகா குன்று
Big Camlica Hill
9. சுல்தான்களின் கோடைக்கால அரண்மனை பெய்லர்பேயி
Beylerbeyi Palace

10. ஆயிரம் ஆண்டு பழமையான தங்கக்கொம்புத் துறைமுகம்
Golden Horn, Natural Harbour

11. இஸ்தான்புல்லின் 2ஆவது பெரிய சந்தை ஸ்பைஸ் பஜார்
Spice Bazaar @ Egyptian Bazaar

12. வரலாற்று முக்கியத்துவமிக்க பாஸ்ஃபோரஸ் ஜலசந்தி
Bosphorus Strait

13. மனதை உருக்கும் கதை கொண்ட மெய்டன் டவர்
Maiden Tower @ Leander’s Tower

14. முகமது நபியின் பெயர் வடிவிலான ருமேலியன் கோட்டை
Rumelian Castle

இவை தவிர பள்ளிவாசல்களில் அமைக்கப்படும் மினாரேட்டுகளின் பலகணி ரகசியம், கையால் நெய்யப்பட்ட அசல் கம்பளத்தை அடையாளம் காணும் தொழில்நுட்ப ரகசியம், உலகப் பேரழகிகள் கொலு வீற்றிருந்த துருக்கி அந்தப்புரங்களின் நிர்வாக ரகசியம் என இஸ்தான்புல்லின் பல ருசிகர ரகசியங்கள்...

கான்ஸ்டாண்டினோபிள் நகரம் இஸ்தான்புல் எனப் பெயர் மாறிய கதை, இஸ்லாமிய நாடான துருக்கியில் கிறித்தவம் உருப்பெற்ற வரலாறு, 1500 ஆண்டுகளுக்கு முந்தைய ரோமப் பேரரசர்களின் மலைக்க வைக்கும் நீர் மேலாண்மை, உலகையே ஆட்டிப் படைத்த ஆட்டமன் பேரரசின் எழுச்சி - வீழ்ச்சி, உலக வல்லரசுகளை எதிர்த்துத் துருக்கியில் குடியாட்சியை மலர வைத்த முஸ்தஃபா கமால் அவர்களின் மாவீரம் எனப் படிக்கப் படிக்கத் திகட்டாத வரலாற்றுத் தகவல்கள்...

24 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இஸ்தான்புல் கம்பளம், 1600 ஆண்டுகளுக்கு முந்தைய துவக்கப் புள்ளிச் சாலைக் கல் (Zero-mile Marker), 35 கிலோ எடையுள்ள தங்கக் குத்து விளக்கு, நபிகள் நாயகத்தின் புனித மேலாடை மற்றும் வாள், தங்கத்தையே உருக்கி வண்ணம் பூசப்பட்ட துருக்கி அரண்மனை என விழிகளை விரியச் செய்யும் அதிசயத் தகவல்கள்...

அனைத்தையும் பல படங்களுடன் படிக்க, பார்க்க, சுவைக்க வாருங்கள் உள்ளே...

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp