இஸ்ரோ எனும் உலக சாதனை படைத்த இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் சுருக்கமான வரலாறை இந்த நூல் பேசுகிறது, இன்று இஸ்ரோவில் பணி புரியும் 50 சதவீதத்திற்கும் அதிகமான விஞ்ஞானிகள் தமிழர்கள். அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, வரதராஜப் பெருமாள், வீரமுத்துவேல், முத்துநாயகம். வளர்மதி என்று ஏற்கெனவே தமிழகத்தில் இருந்து இஸ்ரோவில் பல அற்புதங்களை நிகழ்த்தியவர்களின் வரலாறையும் இந்தப் புத்தகம் பேசுகிறது. இவர்களின் தொடர்ச்சியாக தமிழகத்திலிருந்து மாணவர்கள் இஸ்ரோவில் விஞ்ஞானிகள் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் புத்தகம் தெளிவுபடுத்துகிறது.
Be the first to rate this book.