இஸ்லாத்தில் மதம் மாறுதல் பற்றிய சிந்தனைகள்

இஸ்லாத்தில் மதம் மாறுதல் பற்றிய சிந்தனைகள்

112 ₹125 (10% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: அப்துல்ஹமீத் அபூ சுலைமான், தாஹா ஜாபிர் அல்-அல்வானி
Translator: றாஷித் யஹ்யா (நளீமி), A. R. M. முபாரக்
Editor: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்
Publisher: பூஸின் டெக்ஸ்ட்ஸ்
No. of pages: 92
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789558398456
Published on: 2017
Book Format: Paperback

Description

மதம் மாறுதல் (அல் ரித்தாஹ்) விடயத்தில் ஏதாவது தண்டனைகள் இருப்பின், சட்டரீதியாக விதிக்கப்பட்டுள்ள தண்டனை என்ன, குர்ஆனில் கூறப்பட்டுள்ள "(இஸ்லாம்) மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமுமில்லை" (2:256) என்ற மதச் சகிப்புத் தன்மையின் அறிவுறுத்தலுக்கு இது எப்படிப் பொருந்துகிறது.

சர்வதேச அளவில் பெரும் சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரம் குறித்த இரு பெரும் அறிஞர்களது சிந்தனைகளை நாம் வாசகர்களுக்கு வழங்குகின்றோம். முதலாவது கலாநிதி தாஹா ஜாபிர் அல்-அல்வானி அவர்களுடையது. அடுத்தது கலாநிதி அப்துல் ஹமீத் அபூ ஸுலைமான் அவர்களுடையது.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp