இஸ்லாமோஃபோபியா – இஸ்லாமிய வெறுப்பு மனநிலை இந்தியச் சூழலில் எப்படி உருவானது, எப்படி முஸ்லிம்கள் தங்கள் தாய் நாட்டிலேயே அந்நியர்களாக ஆக்கப்பட்டார்கள், முஸ்லிம்கள் நாட்டின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், நம்பிக்கை களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துபவர்கள் என்ற மன நிலையை இந்த இஸ்லாமோஃபோபியா எவ்வாறு ஏற்படுத்தியுள்ளது என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்நூல் பேசுகிறது.
Be the first to rate this book.