அல்லாமா யூசுப் அல் கர்ளாவியின் புகழ்பெற்ற ஷுமூலுல் இஸ்லாம் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு 'இஸ்லாம் ஒரு சம்பூரண வாழ்வமைப்பு' என்ற பெயரில் தமிழ் அண்மையில் வெளிவந்தது. இமாம் ஹஸன் அல் பன்னாவின் முக்கியத்துவம் வாய்ந்த உஸுலுல் இஷ்ரூனின் முதல் அடிப்படைக்கு விளக்கவுரையாக அமைந்தது இது. மிகக் குறுகிய காலத்தில் இதன் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அரபு நூலொன்றிற்கு மிகப்பெரும் வாசகப்பரப்பு அமைந்தது அநேகமாக இதுவே முதல்முறையாகும். அந்த வகையில் அறிவு மேம்பாட்டுக்கான இஸ்லாமிய நிறுவனம் இதனையிட்டு பெருமிதம் கொள்கிறது.
Be the first to rate this book.