'இரவை உருட்டும் பறவை' இதயத்தையும் புரட்டிப் போடுகிறது. கவிஞர் நயினார் உலுக்கிய சொற்கள், வரிகளில் அமர்ந்துகொண்டு, காட்சிகளை இழுத்து வருகிறது. நம் மனத்தை கவிதையில் நனைத்து விடுகிறது. ஆமாம் இவரின் அனேக கவிதைகள் நம் நெஞ்சத்தை ஈர்க்கின்றன தொடர்ந்து எழுதுங்கள் நயினார் உங்களுக்கு அடர்ந்து பெருசுட்டும் புகழ்
அதிகமானஅன்புடன்.
-ஓவியக் கவிஞர் அமுதபாரதி
Be the first to rate this book.