என் பள்ளி மற்றும் கல்லூரில் காலங்களில் புதுகவிதைகள் எழுத தொடங்கிய பின்பு என் முதல் கவிதை நூலாய் பதுக்கிய பரவசம் மற்றும் அதனை தொடர்ந்து சூரிய உதடுகள் என்ற இரண்டாவது கவிதை நூல் வெளிடப்பட்ட விமர்சன ரீதியில் பாராட்டுகள் பெற சில மாத இதழ்களில் கவிதைகளும் 'சுகந்தன்' என்ற புனைப் பெயரில் வெளியான கட்டுரைகளும் மற்று சிறுகதைகளும் சமூக பொருப்போடும் சமுதாய விழிப்புணர்வோடு பொது வெளியில் பங்களித்து ஐக்கியப்படுத்திக் கொண்டது. இப்பொழுது எழுதி தொகுக்கப்பட்ட சிறுகதைகள் தங்களின் அன்பு. ஆதரவும் எதிர்பார்த்து முதல் சிறுகதை நூலாய் வெளியிடப்படுக்கிறது.
- சுசீ நடராஜன்
என் பள்ளி மற்றும் கல்லூரில் காலங்களில் புதுகவிதைகள் எழுத தொடங்கிய பின்பு என் முதல் கவிதை நூலாய் பதுக்கிய பரவசம் மற்றும் அதனை தொடர்ந்து சூரிய உதடுகள் என்ற இரண்டாவது கவிதை நூல் வெளிடப்பட்ட விமர்சன ரீதியில் பாராட்டுகள் பெற சில மாத இதழ்களில் கவிதைகளும் 'சுகந்தன்' என்ற புனைப் பெயரில் வெளியான கட்டுரைகளும் மற்று சிறுகதைகளும் சமூக பொருப்போடும் சமுதாய விழிப்புணர்வோடு பொது வெளியில் பங்களித்து ஐக்கியப்படுத்திக் கொண்டது. இப்பொழுது எழுதி தொகுக்கப்பட்ட சிறுகதைகள் தங்களின் அன்பு, ஆதரவும் எதிர்பார்த்து முதல் சிறுகதை நூலாய் வெளியிடப்படுக்கிறது.
Be the first to rate this book.