இங்கே போயிருக்கிறீர்களா?

இங்கே போயிருக்கிறீர்களா?

199 ₹210 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: சாவி
Publisher: சந்தியா பதிப்பகம்
No. of pages: 264
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
Published on: 2017
Book Format: Paperback

Description

"இங்கே போயிருக்கிறீர்களா?" என்று நான் வாசகர்களைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பிவிட்டுச் சும்மா இருந்துவிடவில்லை. நான் சென்று வந்த இடங்களில் கண்டதையெல்லாம் ஒரு 'நியூஸ் ரீல்' போலச் சுவையாகச் சொல்லியிருக்கிறேன்.

- சாவி

இவருடைய கலை ஆனந்தக் கலை. இதன் மூலம் இவர் சிரிப்பூட்டுகிறார் என்று சொல்வது சாதாரணம்; ஆறுதலும் தேறுதலும் நம்பிக்கையும் ஊட்டுகிறார் என்றுதான் சிறப்பாய்ச் சொல்ல வேண்டும். சுருக்கமே சுவை; எளிமையே இனிமை; அழகே ஆனந்தம். இம்மூன்றின் உண்மையையும் இந்நூலில் காணலாம்.

- சுந்தா

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp