முனைவர் க.சின்னப்பா அவர்கள் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கற்பித்தல் பணியில் ஆழ்ந்த அனுபவம் ஆற்றலும் மிக்கவர். தொல்காப்பிய இலக்கணத்தின் கரைகண்டவர். ஆன்மீக சொற்பொழிவாளர். ஆயிரக்கணக்கான தமிழ்ப் பற்று மிக்க மாணவர்களை உருவாக்கியவர்., இந்நூல் கிராமப்புற தெய்வ வழிபாடுகள் பற்றியும் அங்கு பெருமதிப்போடும் சீரத்தோடும் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் பற்றி பேசுகிறது.
Be the first to rate this book.