உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிதுகூட - முன்னேற்றம் காணமுடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்று திரட்ட முடியாது, தேசிய இனத்தை உருவாக்க முடியாது ஒரு ஒழுக்க பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும், னது உடைந்து சிதறி உருப்படாமற் போகும் என்று கூறியுள்ளார்.
Be the first to rate this book.