இந்தியா சுதந்திரம் பெற்றபின் சுதந்திரத்திற்காகப் போராடிய சில பெருமக்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் புத்தகமாக வெளிவந்தது. அப்புத்தகத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து தமிழில் அதைக் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது அதன் பொருட்டே இந்நூல்.
தாதாபாய் நௌரோஜி ஆனந்த மோகன் போஸ். சுரேந்திரநாத் பானர்ஜி, ர் மோகோகலே, பரோடா மகாராஜா, ராஷ்பிகாரி போஸ் லாலா லஜபதி ராய், விவேகானந்தர், திலகர். பெபின் சந்திர பால், ஜி.சுப்பிரமணிய அய்யர் என்று 12 தேசாபிமானிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட சூழல். அவர்களது வாழ்க்கைக் குறிப்பு சுதந்திரப் போரில் அவர்களின் பங்களிப்பு இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளது.
தேசாபிமானிகள் வாழ்வில் நடந்த தலையான நிகழ்வுகளில் சில. நாம் இது வரை கேள்விப்பட்டிராதாகவும் உள்ளன. ஏற்கனவே தெரிந்த விசயங்கள். அலை நடந்த சூழலை விளக்குகின்றன. தேசாபிமாளிகள் பன்னிரண்டு பேரின் வாழ்க்கை ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதது. சிலர் பிறப்பால் செல்வந்தர். சிலர் ஏழைகள். ஆனால் இவர்கள் அனைவரையும் தேசாபிமானி என்ற ஒற்றைக் கயிற்றில் இணைந்ததன காரணம் புத்தகத்தைப் படிக்கும் போது தெரியும்.
Be the first to rate this book.