இனப்படுகொலைகள்

இனப்படுகொலைகள்

மனித மனங்களை உலுக்கும், ரத்தத்தை உறையச் செய்யும் வகையிலான, உலகளவில் நடந்த இனப்படுகொலைகள் பற்றிய ஒரு பதிவு

142 ₹150 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: குகன்
Publisher: வீ கேன் புக்ஸ்
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
Published on: 2019
Book Format: Paperback

Description

எதுவெல்லாம் இனப்படுகொலை ?

• ஒர் இனத்தின் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது.

• குறிப்பிட்ட இனத்தின் அடுத்த தலைமுறையை உருவாகவிடாமல் தடுப்பது

• ஓர் இனத்தின் மக்களை உடலாலும், உள்ளத்தாலும் காயப்படுத்துவது உட்பட குறிப்பிட்ட இன மக்கள் மீது நிபந்தனைகள் விதித்து, அவர்களின் வாழ்வாதாரங்களைக்  குறைத்து, வாழும் இடத்தை விட்டு அகற்றுவது

• ஓர் இனத்தை வளரவிடாமல் செய்து இருந்த சுவடே தெரியாமல் அழிப்பது

• போர் செய்யும் போது பின்பற்ற வேண்டிய மரபுகளை மீறி, போர்க் குற்றங்கள் வழியாக ஓர் இன மக்களை அடியோடு அழிப்பது.

பல இடங்களில் நடந்த இனப்படுகொலைகளை, பதைபதைக்கச் செய்யும் ஒரு வரலாற்றை, அதன் தீவிரம் குறையாமல் சொல்லும் நூல்.
 

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp