இன்றைய காலக்கட்டத்தில் இளமையைத் தொலைத்து விட்டு வாழ்பவர்கள் பல பேர். நவீன உலகப் பழக்க வழக்கங்களும் உணவு முறைகளும் நம் ஆரோக்கியத்தை அடியோடு மாற்றிவிட்டது. இளைய சமுதாயம் அதை மீட்டெடுக்கத் தெரியாமல் தவிக்கிறது. விரும்பினாலும் சரி, செய்ய நினைத்தாலும் சரி, தவறு எது எனப் புரிவதில்லை. ஆரோக்கியத்துடன் விளையாட எவருக்கும் தைரியமில்லை இயற்கை நம்மை ஒரு போதும் கைவிடாது என்பதை உணர்த்தி இயற்கைப் பொருட்களைக் கொண்டு நாம் இளமையாக வாழ்வது சாத்தியமே என்பதை இந்நூல் உணர்த்துகிறது என்பது உண்மை. படிப்போம் பயனடைவோம்.
-மைதிலி யோகராஜ்
Be the first to rate this book.