ஒவ்வோர் அங்குலம் அங்குலமாக முன்னேறி சென்றாக வேண்டும். அதற்குத் துணிவு, விடாமுயற்சி, மிக வலிமையான மன உறுதி தேவை. எந்தக் கஷ்டங்களும், துன்பங்களும் உங்களைத் தைரியமிழக்கச் செய்து விட முடியாது. எந்தத் தோல்வியும், துரோகங்களும் உங்கள் இதயத்தில் விரக்தியைத் தந்து விடா… துயரங்கள், தியாகங்கள் கடும் அக்னிப்பரீட்சைகள் ஆகிய அனைத்தின் ஊடாகவும் நீங்கள் மேற்கொள்ளும் பயணம் வெற்றியின் கொடுமுடியை அடைவதற்கே வழிவகுக்கும். இவை புரட்சியின் விலைமதிப்பற்ற சொத்துகள்…
Be the first to rate this book.