'இளையோர் மொழிக்களம்' என்னும் தலைப்பிலான கட்டுரைத் தொடர் புதிய தலைமுறை இணையத்தில் வெளிவந்தது. தமிழ்சார்ந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் இளைஞர் குழாத்திடையே சேர்ப்பதை நோக்கமாகக்கொண்டு இத்தொடர் எழுதப்பட்டது. ஞாலமெங்கும் வாழும் தமிழன்பர்களும் ஈராயிரக் குழவியரும் இக்கட்டுரைகளை விரும்பிப் படித்தார்கள். தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தேவையான எளிய முறைகளைக் கற்பிக்கும் கட்டுரைகள் இவை.
Be the first to rate this book.