குளத்தில் நீச்சல் அடிக்கத் தெரியாதவனை ஒரு துளி நீரில் நீச்சல் அடிக்கச் சொன்னார் ஜின்னா.
உங்களுக்கு நீச்சல் நல்லா அடிக்க வரும் என்று அடிக்கச் சொன்னார் ஹைக்கூவின் அண்ணா கவிஞர் மு.முருகேஷ்.
முற்றிலும் நீச்சல் தெரியாதவனைக் குளத்தில் தள்ளிவிட்டு கரையேறி வரச் சொல்வதைப் போலான... ஒரு முயற்சிதான் இது!
Be the first to rate this book.