எழுத்தாளர் கிருஷ்ணப்ரிய நாராயண் தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர் சென்னையில் வசிக்கிறார். சென்னை வாளொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் இவரது பதினான்கு நாவலகள் புத்தகமாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
Be the first to rate this book.