அன்பு இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களையும் கட்டி வைக்கும் மர்மக்கயிறு.
ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலும் அப்படிப்பட்ட ஒரு மர்மக்கயிற்றால் பிணைக்கப்பட்டதுதான்.
எத்தனையோபேர் காதலைப் பற்றி, எத்தனையோ பல பல கவியங்கலைப் படைத்துவிட்ட போதிலும், இன்னும் இன்னும் வளர்ந்து வந்து முடிவில்லாது பயணிக்கின்ற காதலைப் போன்றே காதல் காவியங்களும்.
இத்தகைய முடிவில்லாப் பயணத்தில் ஒன்றுதான் இதயத்தை தேடாதே…….
Be the first to rate this book.