இதய தாகம்
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

இதய தாகம்

142 ₹150 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: கவிஞர் செல்வ.மணிகண்டன்
Publisher: கௌரா பதிப்பகக் குழுமம்
Add to cart

Other Specifications

Language: தமிழ்
Published on: 2025
Book Format: Paperback
Category: கவிதை

Description

கும்பமேளா விழாக் கூட்டத்தால்
பூமியின் புண்ணிய நதி
மனித பாவங்களைச் சுமந்து
கலங்கப்பட்டுக் கண்ணீர் வடிக்கிறதாம்.

என் காதலே!
உன் பாதம் பட்டால்
கடல் நீரும் குடிநீராகும் என்பது
எனக்குத் தெரியும்.
கலங்கப்பட்டுக் கிடக்கும் கங்கை நீரை:
உன் கால் பதித்துப் புனித நீராய்,
புதுப் புனலாய்ப் புதுப்பிக்க வருவாயா!

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp