வாழ்க்கையின் பிம்மம்தான் கவிதை. இதை யாரும் மறுப்பதில்லை. அந்த பிம்மம் ஒவ்வொரு மனிதர்களின் பார்வையில் எப்படி விழுந்துள்ளது என்பதை எடுத்து கூறுவதுதான் கவி கவிஞனின் வேலை. கற்பனை வடிப்பவனும் கவிஞன்தான். கண்ணுக்கு தெரிந்ததை சொல்பவனும் கவிஞன்தான். நான் கற்பனை கொஞ்சமும் கண்ணுக்கு தெரிந்ததை மிச்சமும் எழுதி இருக்கிறேன்.
-லெனின்
Be the first to rate this book.