"அக்குபங்சர் சிகிச்சையை ஒருவர் சரியாகப் பின்பற்ற வேண்டுமானால் அவர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நவீன உத்திகளையோ, கோட்பாடுகளையோ அறிந்து கொள்வது பயன்தராது. மாறாக, அக்குபங்சரின் தொன்மையான விதிகளைப் பற்றிய புரிதலே அடிப்படையான தேவையாகும்"
- டாக்டர் உவேபிங் (1911-1999)
மாஸ்டர் ஆஃப் அக்குபங்சர், தைவான்
Be the first to rate this book.