ஹானிமனிலிருந்து இன்றுவரை உள்ள மருத்துவர்கள் இராஜன் சங்கரன், ஜான் ஸ்கால்ட்டன், சேகல், மல்கோத்ரா, சுனிர்மால் சர்க்கார், மகேஷ் காந்தி போன்றவர்கள்வரை ஒரு நீண்ட பன்முகத்தன்மை கொண்ட அணுகுமுறைகளை ஒன்றுவிடாமல் முக்கியமானவற்றை நமக்கு வழங்கியுள்ளார்.
மருந்துகாண் ஏட்டை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? மருந்தின் வீரியத்தை எப்படிக் கையாள வேண்டும்? ஸ்கால்ட்டன் வழியில் ஹோமியோபதியில் வேதியியல் அட்டவணையை எப்படி பயன்படுத்தலாம்? இராஜன் சங்கரனின் உணர்வுநிலை மருத்துவத்தில் எவ்வாறு மருந்துத் தேர்வு செய்யலாம்? என்பது போன்ற இன்னும் பல நுணுக்கமான விஷயங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் இந்த நூல் உண்மையாக வழிகாட்டியுள்ளது.
-R.சரவணகுமார்
Be the first to rate this book.