“இது பெரியார் மண்” என்று கடந்த காலத்தை பற்றிய வெற்றுப் பெருமிதத்தை மட்டும் பேசாமல் தந்தை பெரியாரைப்போல தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கிலும் வகுப்புவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கவும், பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவராக இல்லாமல், வருமுன் காக்கும் மருத்துவராக ஒரு வலுவான வகுப்புவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்க இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு இயக்கங்களுக்கு இந்த சிறு நூல் பயன்படும் என்று நம்புகின்றேன்.
Be the first to rate this book.