ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கைகொடுக்கும் புத்தகம் இது. தமிழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணிக் கட்டுரையாளர்களும் தேர்ந்த ஆசிரியர்களும் இந்தப் புத்தகத்தில் பங்களித்துள்ளனர். போட்டித் தேர்வாளர்களுக்கு மட்டுமல்லாமல் பொது அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள், விநாடி-வினா போட்டிகளில் பங்கேற்பவர்கள், உலக நிகழ்வுகளை விரல்நுனியில் வைத்திருக்க விரும்பும் அனைவருக்கும் இந்த நூல் பயன்தரும். பாரம்பரியமிக்க ‘தி இந்து’ குழுமத்தின் இளைய வாரிசான ’இந்து தமிழ்’ நாளிதழின் ஆசிரியர் குழுவின் ஆக்கத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு பெருமைக்குரிய படைப்பு ‘இந்து தமிழ் இயர்புக் 2021.
Be the first to rate this book.