எல்லா நாடுகளும் வழக்கத்தை விட அதிக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, அதனுடன் தொடர்புடைய காலநிலை மாற்றம் பிரச்சனையும் உள்ளது.
இருப்பினும், பச்சை ஹைட்ரஜன் போன்ற சுத்தமான ஆற்றல்களால் எப்படி இனி இந்த உலகம் இயங்கப் போகிறது என்பன போன்ற பலவற்றை ஆராய்ந்து எழுதியிருப்பதே 'கிரீன் ஹைட்ரஜன்' எனும் இந்நூல்
Be the first to rate this book.