ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா

ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா

புகழ்பெற்ற மலையாள நாவல்

275
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: டி. டி. ராமகிருஷ்ணன்
Translator: குறிஞ்சிவேலன்
Publisher: உயிர்மை பதிப்பகம்
No. of pages: 352
Out of Stock
QR Code
Notify me when available


 
Source : Francis Itty Cora (Malayalam: ഫ്രാൻസിസ് ഇട്ടിക്കോര)

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789381975695
Published on: 2012
Book Format: Paperback

Description

கணிதமும் கற்பனை புனைவாற்றலும் வரலாறும் அரசியலும் துல்லியமாக ஹபேஷ்யன் புனித கணக்கில் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவில் இணைகிறது. மலையாள நாவல் வரலாற்றில் பிரத்யேகமான கட்டுடைப்பை உருவாக்கும் படைப்புதான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா

- பி. கே. ஸ்ரீகுமார், மாத்ருபூமி வார இதழ்.

மலையாள நாவல் இலக்கியம் கேரளத்தின் கிராமங்களிலேயே சுற்றிக் கொண்டிருக்காமல் உலகமயமாவதின் குறிப்பைத்தான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா அளிக்கிறது

- வி. கே. ஸ்ரீராமன், மலையாள மனோராமா

வழக்கமின்மையிலிருந்து ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா உருவாக்கும் வழக்கம் பின்நவீனத்துவ மலையாள நாவலுக்கு தசை பலம் அளிக்கிறது

- பி. கே. ராஜசேகரன், இந்தியா டுடே.

ஓ. வி. விஜயனின் ‘தர்ம புராண’த்திற்கு என். எஸ். மாதவனின் ‘லந்தன் பத்தேரியிலெலுத்தியாக்களு’க்கும் பின் சோதனை முறையிலான மலையாள நாவல் பிரிவில் தேடல் பூர்வமான ஒரு புதிய உணர்வை உருவாக்க இந்த நூல் உதவுகிறது.

- கே. என். ஷாஜி, பச்சைக்குதிர

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp