இன்று உலகின் வளர்ந்த நாடுகள் எதுவும், உலக வல்லரசு எனக் கூறிக்கொள்ளும் அமெரிக்காக் கூட சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு வியக்கத்தக்க சாதனைகளை கியுபா நிகழ்த்தியுள்ளது.
இத்தகைய மாற்றத்துக்கு உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு அனைத்துத் துறையிலும் எல்லா மக்களும் எல்ல நிறைவுகளையும் பெற்று வழி சமைத்துத் தந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்வியல் பயணத்தை ஒவ்வொரு இளைய சமுதாயத்தினரும் போதமாக கொள்ள வேண்டியது அவசியம் என்பதே மெய்.
Be the first to rate this book.