இவை குட்யார்ட் கிப்ளிங் தன் மகளுக்குச் சொன்ன பெட் டைம் ஸ்டோரிஸ் எழுத்துகளுக்கான தேவை எப்படி உருவாகியிருக்கும் எனச் சொல்கிறது முதல் கதை, ஆங்கில எழுத்துகள் எப்படி உருவாகி இருக்கக்கூடும் என்கிற கற்பனை இன்னொரு கதை இரண்டுமே வேடிக்கையான கதைகள் வரிக்கு வரி சிரிப்பு நிச்சயம்!
Be the first to rate this book.